சுவிட்சர்லாந்தில் ஜந்து போதைப்பொருள் வியாபாரிகள் கைது!

சுவிட்சர்லாந்தின் சூரிச்சில் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில், பொலிஸார் முன்னெடுத்த தேடுதல் நடவடிக்கையின் போது ஐந்து போதைப்பொருள் வியாபாரிகளை கைது செய்துள்ளனர். வாகனங்கள் மற்றும் குடியிருப்புகளில் இந்த தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன் போது கஞ்சா, கொக்கைன் உள்ளிட்ட போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கையின் போது பெருந்தொகை போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் வியாபாரத்தின் மூலம் பெறப்பட்ட 200,000 பிராங்குகள் பொலிஸாரினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக 3 பேரை சூரிச் நகர பொலிஸார் கைது செய்தனர். … Continue reading சுவிட்சர்லாந்தில் ஜந்து போதைப்பொருள் வியாபாரிகள் கைது!